ஹரித்வார் கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதவருக்குத் தடையா? ‘ஷேக்’ உடையில் சுற்றித் திரிந்த மர்ம நபர்கள்.. விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மை..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள ஹர் கி பௌரி மற்றும் மால்வியா காட் பகுதிகளில், அரபு நாட்டு ‘ஷேக்’ உடையில் சுற்றித் திரிந்த இரு இளைஞர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பூசாரிகள் அவர்களைத் தடுத்து நிறுத்தியபோது,…

Read more

Other Story