“பழைய பகையை மறந்த தினகரன்… எடப்பாடி அணியுடன் ரகசியக் கூட்டணிக்குக் காய் நகர்த்துவது ஏன்? தேசிய அரசியலில் அமமுக போடும் புதிய கணக்கு…!!”
2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் இருந்து பல முக்கியத் தலைவர்கள் தவெகவுக்குச் சென்றபோது, அவர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்தார். கட்சி தோல்வியைச் சந்தித்த நேரத்தில் தலைமைக்கு உறுதுணையாக இருக்க வேண்டியவர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவியது தவறு என்று…
Read more