“ஐபோனுக்காக தாத்தாவையே போட்டுக் தள்ளிய பேத்தி!” – வீடியோ காலில் லைவ் காட்டி நடந்த அதிர்ச்சி கொலை… அதிர்ச்சியில் உறைந்த கேரளா…!!”
கேரளாவில் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட 13 வயது சிறுமி, தனது சொந்தத் தாத்தாவைக் கூலிப்படை மூலம் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கருவத்தா பகுதியைச் சேர்ந்தவர் 74 வயது சிவன்குட்டி. இவருடன் வசித்து…
Read more