”இது வெறும் வீடியோ அல்ல, ஒரு தந்தையின் இதயம்..!” மகளின் வலியைப் போக்க தந்தை செய்த ‘மேஜிக்’..!! நெகிழ்ச்சியான நெட்டிசன்கள்..!!!
மருத்துவமனை படுக்கையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ள தனது பிஞ்சு மகளை மகிழ்விக்க தந்தை ஒருவர் செய்த நெகிழ்ச்சியான செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் அந்த வீடியோவில், கையில் ஊசி மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் படுக்கையில் இருக்கும் சிறுமியின் அருகில்…
Read more