எவ்வளவு தைரியம் இருந்தா ஓடும் பஸ்ஸில் தொடுவ..? வீடியோ எடுத்து வாலிபரை ஓட விரட்டி தர்ம அடி கொடுத்த இளம்பெண்… அத்து மீறியவருக்கு ஸ்பாட்டில் பதிலடி…!!
கர்நாடக மாநிலம் கார்வாரில் இருந்து அங்கோலா நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், இளம்பெண் ஒருவர் தனது சகோதரருடன் பயணம் செய்தார். அப்போது அந்தப் பெண் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அருகில் அமர்ந்திருந்த 28 வயது வாலிபர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.…
Read more