தூங்கி கொண்டிருந்த பெண்…. கட்டிலில் இருந்து தவறி விழுந்து பலி…. போலீஸ் விசாரணை…!!
ஈரோடு மாவட்டத்திலுள்ள அண்ணாமலை வீதியில் மேகனா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். இதனால் மேகனா தனது மகளுடன் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மேனகா கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில்…
Read more