இந்த மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… ஆட்சியர் அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு…
Read more