கன்னியாகுமரி மாவட்டம் பரச்சேரி பகுதியில் வசித்தவர் ஜெயக்குமார். 40 வயது பட்டதாரியான இவர் நல்ல வேலை, சொந்தமாக பெரிய வீடு இருந்தும் கடந்த 15 வருடங்களாக பெண் தேடி இவருக்கு திருமணம் ஆகவில்லை. இரண்டு குழந்தைகள் இருந்த நிலையில் தனக்கு மட்டும் சித்தத்தை தேடி திருமணம் தட்டிக் கொண்டே சென்றது. இந்த நிலையில் சில வருடத்திற்கு முன்பாக இவருடைய பெற்றோரும் வயது முதிர்வால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் சோகத்தில் இருந்த ஜெயக்குமார் சோகத்தை மறக்க நாள் முழுவதும் குடிக்க தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் தனிமையில் இருப்பதற்கு பதிலாக உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த அவர் திடீரென்று சம்பவத்தன்று ஏணியில் ஏறி வீட்டில் மேல்பகுதியில் வேட்டியை கட்டிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று ஏணி பின்பக்கம் சரிந்துள்ளது. இதனால் நிலை தடுமாறிய ஜெயக்குமார் அப்படியே கீழே சரிந்ததில் பின்தலையில் பலமாக அடிபட்டு ரத்தம் கொட்டுகிறது.

இதனால் இவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். திருமணமாகாத ஏக்கத்தில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்து அதன் பிறகு நடந்த டிவிஸ்டில் வேறு மாதிரியாக உயிரிழந்துள்ளார். உயிர் போக வேண்டும் என்று விதி இருந்தால் அது யாராலும் தடுக்க முடியாது என்று நிருபிக்கும் விதமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.