இன்று முதல் மே 11 வரை விண்ணப்பிக்கலாம்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் உதவி ஜெயிலர் பணியிடங்களுக்கு இன்று முதல் வருகின்ற மே 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 ஆண் ஜெயிலர், 5 பெண் ஜெயிலர் உட்பட 59 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஜூலை 1ஆம்…
Read more