ரம்ஜான் : தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுற… அரசு அறிவிப்பு….!!!

நோன்பு கடமைகளை முடித்து ஈகை பண்பு சிறக்க ரமலான் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள். இல்லாதோருக்கு உதவுவதையும், அனைவரிடமும் அன்பு செலுத்துவதையும் போதித்து மனித குலத்துக்கு மகத்தான எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் நபி அடிகள். அனைவருக்கும் உதவி…

Read more

ஊதியத்துடன் பொது விடுமுறை அளிக்காவிட்டால்… தனியார் நிறுவனங்களுக்கு அரசு எச்சரிக்கை….!!

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து  தேர்தல் நாளில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும்…

Read more

தமிழகத்தில் மூன்று நாள்கள் தொடர் விடுமுறை…. ரெடியா இருங்க மக்களே…!!

இந்த வார இறுதியான 29ஆம் தேதி கிறிஸ்தவர்களின் முக்கிய நாளான ‘புனித வெள்ளி’ வருகிறது. அன்றைய தினம் தமிழக அரசின் பொது விடுமுறை என்பதால், அதனுடன் சனி, ஞாயிறு சேர்ந்து 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்க இருக்கிறது. இந்த நாள்களில்…

Read more

மஹா சிவராத்திரி(மார்ச்-8): தமிழகத்திற்கு பொதுவிடுமுறை…. அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கூட மகா சிவராத்திரி விழாவை தமிழக கோவில்களில் நடத்தி வருகிறது. இப்படி ஒட்டுமொத்த மக்களின் பெருவிழாவான சிவராத்திரி திருநாளிற்காக 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பொது…

Read more

உ.பியில் இன்று டாஸ்மாக் மூடல், கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை…. முதல்வர் அறிவிப்பு…!!

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தில் கட்டப்பட்ட ராமர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். 50 ஆண்டுகள் காத்திருப்பிறகு பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக அம் மாநில முதல்வர்…

Read more

ராமநவமி, சிவராத்திரிக்கு பொதுவிடுமுறையா…? சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

நாட்டில் ராமநவமி, சிவராத்திரி உள்ளிட்ட சிறப்பு நாட்கள் சில மாதங்களில் வர இருக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் தங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். இந்த நிலையில் இந்த நாட்களில் பொது விடுமுறை விடுவது குறித்து அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை…

Read more

ராமர் கோவில் கும்பாபிஷேகம்: மத்திய அரசு அறிவித்த பொதுவிடுமுறை…!!!

அயோத்தியில், வரும் திங்கட்கிழமை ஜனவரி 22ஆம் தேதி, பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நடைபெற உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, மத்திய அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் பிற்பகல் 2.30 மணி வரையும், சில…

Read more

ஜன-22 ராமர் கோவில் கும்பாபிஷேகம்…. தமிழகத்திற்கு பொதுவிடுமுறை….? வெளியான தகவல்…!!

ஜனவரி 22ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்ள பல பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ள உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பொது விடுமுறை…

Read more

ரேஷன் கடைகளுக்கு பொது விடுமுறை லிஸ்ட்: தமிழக அரசு அறிவிப்பு…!!!

2024 ஆம் ஆண்டில் ரேஷன் கடைகளுக்கான பொது விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் பொங்கல் -ஜன.15, தைப்பூசம்- ஜன.25, குடியரசு தினம்-ஜன.26, ரம்ஜான் -ஏப்ரல் 11, தமிழ் புத்தாண்டு – ஏப்ரல் 14, மே தினம் –…

Read more

தமிழகம் முழுவதும் இன்று…. பொதுவிடுமுறை அறிவித்தது தமிழக அரசு….!!!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு ஏற்கனவே அரையாண்டு விடுமுறை விடப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பை மட்டுமே விதைத்துச் சென்ற இயேசுபிரான் பிறந்த தினமான இன்று நாமும்…

Read more

#BREAKING : சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை (டிச.,4) பொது விடுமுறை அறிவிப்பு – தமிழ்நாடு அரசு.!!

புயல், மழை எச்சரிக்கையை அடுத்து 4 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதி கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும்…

Read more

அக்டோபர் 24 பொது விடுமுறை அறிவிப்பு…. மாநில அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகைக்காக பள்ளிகளுக்கு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 25ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள்…

Read more

மக்களே…! தமிழகத்தில் 3 நாள் பொது விடுமுறை… 9 நாள் வங்கிகளுக்கு விடுமுறை….!!!

நாடு முழுவதும் பண்டிகை  கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளது. இதனால் வரும் செப்டம்பர் மாதத்தில் பல மாநிலங்களில் தொடர்ந்து பண்டிகைகளும், விடுமுறை தினங்களுமாக அடுத்தடுத்து வருவதால்,   வங்கி சம்பந்தமான பண பரிவர்த்தனைகளை முன்கூட்டியே சரியாக திட்டமிட்டுக் கொள்வது நல்லது. அந்தவகையில் செப்டம்பரில் 16 நாட்களுக்கு…

Read more

தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவிப்பு…. புதிய குழப்பம்….!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் சில முக்கிய தினங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தற்போது விநாயகர் சதுர்த்தி விடுமுறையில் புதிய குழப்பம் எழுந்துள்ளது. பொதுவாக அமாவாசையிலிருந்து நான்காவது நாள் தான் விநாயகர் சதுர்த்தி வரும். அதன்படி ஆவணி…

Read more

முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவு… மாநிலத்திற்கு பொதுவிடுமுறை அறிவிப்பு….!!

கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி(79) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கடந்த சில மாதத்துக்கு முன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.…

Read more

இனி இந்த நாட்டிலும் தீபாவளிக்கு பொதுவிடுமுறை…. இந்தியர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

அமெரிக்க நாட்டின் பென்சில்வேனியா மாகாணத்தில் வருடம் தோறும் தீபாவளி பண்டிகைக்கு பொது விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா நாட்டில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அங்கு இந்துக்கள் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல தீபாவளி பண்டிகையும் வெகு…

Read more

ரம்ஜான் பண்டிகை: தமிழ்நாட்டில் இன்று(ஏப்ரல் 22) அரசு பொதுவிடுமுறை அறிவிப்பு…!!

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவது ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையாகும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் நோன்பு இருந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். பொதுவாக ரம்ஜான் பண்டிகையானது பிறையை பார்த்து கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த அடிப்படையில் இந்த வருட ரம்ஜான்…

Read more

தமிழ்நாட்டில் நாளை(ஏப்ரல் 22) “பொதுவிடுமுறை” அறிவிப்பு…. இனிப்பான செய்தி…!!

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவது ஈகைத் திருநாளான ரம்ஜான் பண்டிகையாகும். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் நோன்பு இருந்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுகின்றனர். பொதுவாக ரம்ஜான் பண்டிகையானது பிறையை பார்த்து கொண்டாடப்படுவது வழக்கமாகும். இந்த அடிப்படையில் இந்த வருட ரம்ஜான்…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி பொதுவிடுமுறை…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதியை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது…

Read more

வரும் 24 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு பொது விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும் வரும் 24ம் தேதி பொது விடுமுறை அறிவிப்க்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் திருவிழா வருடந்தோறும் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்நிலையில்  மேல்மலையனுர் கோவில் திருவிழாவை…

Read more

Other Story