நாட்டில் ராமநவமி, சிவராத்திரி உள்ளிட்ட சிறப்பு நாட்கள் சில மாதங்களில் வர இருக்கிறது. இதனால் ஏராளமான மக்கள் தங்களுடைய குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். இந்த நிலையில் இந்த நாட்களில் பொது விடுமுறை விடுவது குறித்து அர்ஜுனன் இளையராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  ராமநவமி சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் அதில் ராம நவமி, சிவராத்திரிக்கு பொது விடுமுறை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும் மனு தொடர்பாக மத்திய அரசை அணுக மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளன.ர்