தமிழகத்தில் இன்று(மார்ச்-8) இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!!!
இந்து மக்களால் சிவனுக்கு விரதம் இருந்து கொண்டாடப்படும் பண்டிகை மகாசிவராத்திரி. இந்த பண்டிகையானது இந்த வருடம் மார்ச் எட்டாம் தேதி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட உள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில்இன்று உள்ளூர் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .இதை ஈடு செய்யும் விதமாக…
Read more