“இங்கு என்ன தான் நடக்கிறது”… பிரபல கால்பந்து வீரரை பார்க்க வந்த கட்டுக்கடங்காத கும்பல்…. அதிருப்தி அடைந்த மெஸ்ஸி… பரபரப்பு சம்பவம்…!!!
அர்ஜென்டினாவின் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியின் இரண்டாவது கொல்கத்தா வருகை, சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட கடுமையான நிர்வாகக் குறைபாடுகளால் சனிக்கிழமை அன்று பெரும் குழப்பத்தில் முடிந்தது. பாதுகாப்பு குளறுபடியால் மெஸ்ஸி மைதானத்தில் 30 நிமிடங்களுக்கும் குறைவாகவே இருந்துள்ளார். I am…
Read more