மூத்தக்குடிமக்களுக்கு புது விதி…. ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!!
மூத்தக்குடிமக்களுக்குரிய பயண விதிகளில் ரயில்வேயானது மாற்றம் செய்து இருக்கிறது. அதன்படி மூத்தகுடிமக்களுக்கு ரயில்வே சார்பாக பெரிய பரிசு வழங்கப்பட்டு உள்ளது. அதன் கீழ் டிக்கெட் முன் பதிவு செய்யலாம். மூத்தக்குடிமக்களுக்கு லோயர் பெர்த்களை ஈஸியாக ஒதுக்குவது குறித்த தகவலை IRCTC வழங்கி…
Read more