தமிழகத்தின் முதல்-அமைச்சர் விஜய், மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கோரிக்கையை முன்வைத்து பிரதமர் மோடிக்கு  முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தமிழக நலன் சார்ந்த இந்த முக்கிய விவகாரத்தில், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.