”ரயில்வே கொடுத்த பொங்கல் கிஃப்ட்!” 3% டிஸ்கவுண்ட் வேணுமா….? உடனே ‘Rail One’ ஆப்ப டவுன்லோட் பண்ணுங்க….!!
இந்திய ரயில்வே துறை, பயணிகளின் வசதிக்காக IRCTC, UTS, NTES போன்ற பல செயலிகளை ஒன்றிணைத்து ‘Rail One’ என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனிமேல் பயணிகள் ஒரே ஆப் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்வது முதல் ரயில்கள் எங்கே வருகின்றன…
Read more