அடக்கெடுமையே…!! “பொதுமக்கள் தோளில் ஏறி வெள்ள பாதிப்பை ஆய்வு செய்த எம்பி… பின்னால் சென்ற போலீசார்… வைரலாகும் சர்ச்சை வீடியோ..!!
பீகார் மாநிலம் கடிஹார் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தாரிக் அன்வர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைப் புரிந்துகொள்ள, மணிஹாரி பகுதியில் உள்ள துர்யாஹி பஞ்சாயத்திற்கு சென்றார். அந்தப் பகுதி வெள்ள நீர் வடியாமலும், மண்ணரிப்பு பிரச்சனையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. சேறும், தண்ணீரும் தேங்கியிருக்கும்…
Read more