“இதுவரை 6 கோடி பேர்”… வருமானவரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்…! நாளை முதல் ரூ.5000 அபராதம்… நீடிக்கப்படுமா காலக்கெடு..?
2025-26 ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்கிற செயல்முறை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கோடிக்கும் மேற்பட்ட ஐடிஆர் (ITR) தாக்கல்கள் செய்யப்பட்டுள்ளன என்று வருமான வரித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக…
Read more