2024 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கலந்த பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் நாட்டில் பரிசளித்துவோரின் எண்ணிக்கை எட்டு கோடிக்கும் அதிகமாக இருப்பதால் புதிய வருமான வரி திட்டத்தின் கீழ் 7.5 லட்சம் வரையிலும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பட்ஜெட் தாக்களுக்கு பின்னர் வரி செலுத்துவது தொடர்பாக இருக்கும் கோரிக்கைகள் அல்லது நிலுவையில் உள்ள பணத்தை திரும்ப பெறுவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது வரை செலுத்தும் 80 லட்சத்திற்கும் அதிகமானோரின் நிலுவைத் தொகையில் உள்ள சிறு வரி கோரிக்கைகளை நீக்கி அதற்கான பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளை மேற்கொள்ள உள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் கூறியுள்ளார். இதன் மூலம் 80 லட்சம் வருமான வரி செலுத்துபவர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.