“ஆதார் முதல் பாஸ்போர்ட் வரை”… இன்று முதல் அமலுக்கு வரும் புதிய ரூல்ஸ்… என்னன்ன தெரியுமா…? முழு விவரம் இதோ..!!
இன்று முதல் நாடு முழுவதும் ஆதார், பாஸ்போர்ட், வாகனங்களின் விலை, கிரெடிட் கார்டு விதிமுறைகள் மற்றும் எரிபொருள் விநியோகம் ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) தளத்தில் ஆதார் எண்ணுடன் இ-மெயில் முகவரியை இணைக்க…
Read more