“UPI, சிம் கார்டு முதல் ரேஷன் கார்டு வரை”… ஜனவரி 1 முதல் அமலாகும் புதிய ரூல்ஸ்… இதோ முழு விவரம்…!!!
புத்தாண்டு என்பது காலண்டர் மாறுவது மட்டுமல்ல; பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பல மாற்றங்களை கொண்டு வருவதாகும். அந்த வகையில், 2025 முடிந்து 2026 தொடங்கும் நிலையில், வங்கி சேவைகள், வரி விதிகள், ரேஷன் கார்டு, எரிபொருள் விலை உள்ளிட்ட பல துறைகளில்…
Read more