முதல்வர் ஸ்டாலினின் டெல்லி பயணம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. முதல்வர் செல்லவிருந்த விமானத்தில் திடீரென்று இதனால் விமானம் புறப்பட தாமதம் ஆனது. இதனால், சென்னை விமான நிலையத்திற்கு சென்ற முதல்வர், டெல்லி செல்லாமல் வீடு திரும்பினார். மீண்டும் காலை 6 மணிக்கு டெல்லி கிளம்புகிறார்.