சுற்றுலா விசாவில் வந்து போஸ்டர் ஒட்டியதால் வந்த வினை… பிரிட்டிஷ் தம்பதியின் விசா ரத்து – இந்தியா எடுத்த அதிரடி முடிவு..!!!
ராஜஸ்தானின் புஷ்கர் நகரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், இஸ்ரேலுக்கு எதிராகவும் போஸ்டர்களை ஒட்டிய பிரிட்டிஷ் தம்பதிக்கு இந்தியாவை விட்டு வெளியேறுமாறு காவல்துறை உத்தரவிட்டுள்ளது. லூயிஸ் கேப்ரியல் மற்றும் அனுஷி எம்மா கிரிஸ்டீன் ஆகிய இருவரும் சுற்றுலா விசாவில் இந்தியா வந்திருந்தனர். மேலும் கடந்த…
Read more