9-ஆம் வகுப்பு மாணவிக்கு மணிக்கணக்கில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை… வீடியோ எடுத்து அட்டகாசம்… நண்பர்களே எமனாக மாறிய கொடுமை…!!!
ஒடிசா மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர், தனது பள்ளி வளாகத்திலேயே சக மாணவர்களால் பல மணி நேரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவியின் வகுப்புத் தோழர்களே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். ஒருவருக்கொருவர்…
Read more