“சாராயக் கடையில் குடித்துவிட்டு காரில் பறந்த எமன்!” தொடர் விபத்தை ஏற்படுத்திய போதை டிரைவர்… தெறிக்கும் லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள்…!!!
ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புபனேஷ்வரில், மதுபோதையில் மிதமிதித்த வேகத்தில் இயக்கப்பட்ட கார் ஒன்று, சாலையில் சென்று கொண்டிருந்த பல வாகனங்கள் மீது வரிசையாக மோதி மிகப்பெரிய தொடர் விபத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும்…
Read more