மகனை மீட்கப் போன தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி… “தோழியின் வீட்டில் தூக்கில் தொங்கிய வாலிபர்”… “காதலா? கொலையா…? தலைமறைவான குடும்பத்தால் பரபரப்பு…!!!
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில், 21 வயது இளைஞர் ஒருவரின் உடல் அவரது பெண் தோழியின் வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞர் கட்டாக் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் தாஸ் என…
Read more