அரசுப் பேருந்தை வழிமறித்து துப்பாக்கியால் மிரட்டிய ரவுடிகள்… நெடுஞ்சாலையில் பயணிகள் அலறல்… வைரலாகும் பதறவைக்கும் வீடியோ..!!!
உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் பட்டப்பகலில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலை விதிகளுக்குப் புறம்பாக, அரசுப் பேருந்து தங்களுக்கு வழிவிடவில்லை என்ற அற்பக் காரணத்திற்காக, ஒரு கும்பல் பேருந்தை வழிமறித்துள்ளது. ஆத்திரமடைந்த அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள்,…
Read more