தண்டனை கொடுக்க இப்படியா செய்வீங்க?… தேள் கொடுக்கு செடியால் துடித்த 10 மாணவர்கள்… தலைமை ஆசிரியரின் கொடூரச் செயல் – அதிர்ச்சி வீடியோ…!!!

ஒடிசா மாநிலத்தில் மாணவர்களுக்கு விபரீதமான முறையில் தண்டனை வழங்கிய பள்ளித் தலைமை ஆசிரியர் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜாஜ்பூர் மாவட்டம், காளியபானி சாருப்பியா பள்ளியில் கடந்த 17-ஆம் தேதி மாணவர்கள் செய்த சிறு தவறுக்காக, தலைமை ஆசிரியர் வாசுதேவ் தேக்கிரி…

Read more

Other Story