மகனின் வெற்றியைத் தந்தை எப்படிக் கொண்டாடினார் தெரியுமா?… ரயிலுக்குள் இருக்கும் வீடா? அல்லது வீட்டுக்குள் இருக்கும் ரயிலா?… சமூக வலைதளத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!
இந்திய ரயில்வேயில் தனது மகனுக்கு வேலை கிடைத்ததை மிகவும் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளார் ஒரு தந்தை. மகனின் இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், தனது வீட்டிற்கு அப்படியே ஒரு ரயில் பெட்டியைப் போன்ற தோற்றத்தில் வர்ணம் பூசியுள்ளார். நீல நிறப் பின்னணி,…
Read more