ஹைதராபாத்திலேயே வீடு, கைநிறைய சம்பளம் – இப்படி ஒரு கணவர் கிடைப்பது சாத்தியமா?… ஐடி பெண் போட்ட கண்டிஷன்… வைரலாகும் ‘டிமாண்ட்’ லிஸ்ட்…!!!
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐடி பெண் ஊழியர் ஒருவர், திருமணத்திற்காக மணமகன் தேடும் போது விதித்துள்ள நிபந்தனைகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பெண் தனக்கு வரப்போகும் கணவர் ஹைதராபாத்திலேயே வசிக்க வேண்டும் என்றும், ஆண்டுக்குக் குறைந்தது ₹30…
Read more