“ஆயிரக்கணக்கில பயணிகள் போற இடத்துல இப்படி ரகளை பண்ணா என்னப்பா அர்த்தம்?” ரீல்ஸ் மோகத்தால் சீரழியும் பொது அமைதி… நெட்டிசன்களால் கிழிக்கப்பட்ட முகத்திரை…!!!
டெல்லி மெட்ரோ ரயில் பெட்டிக்குள் பயணிகள் கூட்டத்திற்கு நடுவே பெண் ஒருவர் தனது போனைத் தரையில் வைத்துவிட்டுத் திடீரென ஆக்ரோஷமாக நடனமாடிய வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி…
Read more