மாலையைத் தூக்கி வீசிய மணமகள்.. நடுங்கிக் போன மாப்பிள்ளை வீட்டார்… அடுத்து நடந்த ட்விஸ்ட் தான் ஹைலைட்…!!!
சமூக வலைதளங்களில் தற்பொழுது ஒரு விசித்திரமான திருமண வீடியோ வைரலாகி வருகிறது. திருமண மேடையில் மணமகன் மற்றும் மணமகள் மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கின் போது, மணமகன் மாலையை அணிவிக்க முயன்றார். ஆனால் எதிர்பாராத விதமாக மணப்பெண் திடீரென ஆவேசமடைந்து, தனது கையில்…
Read more