“கண்ணு முன்னாடியே ரத்தம் கொட்டுச்சு”… பைக் ஓட்டுநரின் தலையிலேயே ஹெல்மெட்டை உடைத்த நபர்… பெண் பயணி வெளியிட்ட பதைபதைக்கும் வாக்குமூலம்..!!!

டெல்லியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சாலை விபத்து மற்றும் வன்முறை சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஒரு சிறிய வாக்குவாதத்தின் காரணமாக, ஆத்திரமடைந்த நபர் ஒருவர், உபெர் பைக் ஓட்டுநரின் தலையிலேயே ஹெல்மெட்டை அடித்து உடைத்துள்ளார். மேலும்…

Read more

Other Story