பகீர் : நிஜமாகவே காணாமல் போனார்களா அல்லது திட்டமிடப்பட்ட வதந்தியா? – வைரலாகும் டெல்லி போலீஸ் வெளியிட்ட தகவல்..!!!
தலைநகர் டெல்லியில் 2026 ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல் போனதாக வெளியான தகவல் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு சராசரியாக…
Read more