பகீர்: குளம் போன்ற பள்ளத்தில் விழுந்த பைக்… சாலையா? இல்லை சாவு குழியா?… குடிநீர் வாரியத்தின் செயலால் பறிபோன விலைமதிப்பற்ற உயிர்…!!!
நிர்வாகத்தின் அலட்சியத்தால் டெல்லியில் நிகழ்ந்த ஒரு கொடூரமான விபத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டெல்லியில் உள்ள திக்ரி பகுதியில், டெல்லி குடிநீர் வாரியத்தால் சாலையின் நடுவே ராட்சத பள்ளம் ஒன்று தோண்டப்பட்டிருந்தது. சமீபத்திய கனமழையினால் அந்தப் பள்ளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி,…
Read more