லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் ‘லேடி டான்’ கைது… டெல்லியை நடுங்க வைத்த ‘மேடம் சேகர்’ பின்னணியில் இருக்கும் பகீர் உண்மைகள்…!!!

சர்வதேச குற்றக் கும்பலான லாரன்ஸ் பிஷ்னோய் குழுவைச் சேர்ந்த ‘மேடம் சேகர்’ என்று அழைக்கப்படும் நேஹா என்ற குஸ்னுமா அன்சாரி மற்றும் அவரது கூட்டாளிகளை டெல்லி போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வடகிழக்கு டெல்லியில் ஒரு சாதாரண பியூட்டி பார்லர் நடத்தி…

Read more

Other Story