“அலுவலகத்தில் திருமண பார்ட்டி முடித்துவிட்டு சிரித்த முகத்தோடு வந்த புதுப்பெண்”… நள்ளிரவில் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து மர்ம மரணம்.. கணவன் கைது..!!!
டெல்லியின் லோதி காலனியில் உள்ள பாலிகா குஞ்ச் பகுதியில், 28 வயதான ஆக்ரிதி என்ற புதுமணப் பெண், ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கடந்த ஏப்ரல் 24-ஆம்…
Read more