மோடி Vs மாணவர்கள்… சொந்த மியூசிக், வேற லெவல் சிங்க்.. வைரலாகும் மாணவர்களின் பாடலுக்கு பிரதமர் மோடி கொடுத்த செம்ம ரியாக்ஷன்..!!!

டெல்லியில் இன்று நடைபெற்ற 9-வது ‘பரீட்சை பே சர்ச்சா’ நிகழ்ச்சியில், தேர்வு பயத்தைப் போக்க பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, மாணவர்கள் தாங்களே உருவாக்கிய மெட்டமைப்பில் ஒரு உத்வேகமான பாடலைப் பாடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.…

Read more

Other Story