சென்னையில் கடந்த சில தினங்களாக ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1680 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 1,12,560 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,070 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து ஒரு கிராம் 15,349 ரூபாய்க்கும், ஒரு சவரன் 2,22,792 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விளையும் இன்று கிராமுக்கு பத்து ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு கிராம் 280 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2,80,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.