ஷாக்: நோயாளிகள் படுத்திருக்கும் இடத்திலேயே சிறுநீர் கழித்த நாய் – மருத்துவமனையா? இல்ல மாட்டுத் தொழுவமா?… வைரலாகும் வீடியோ…!!!
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜிடிபி அரசு மருத்துவமனையில் சுகாதார சீர்கேட்டை வெளிப்படுத்தும் அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மருத்துவமனையின் வார்டு பகுதியில் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் தரையில் அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகிலேயே நாய் ஒன்று…
Read more