பெற்றோர்களே உஷார்: இரவு நேரத்தில் பைக் ஓட்டுபவரா நீங்கள்?… வாலிபர் பலியான விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை… வைரலாகும் பின்னனி…!!!
டெல்லியின் ஜனக்புரி பகுதியில் சாலையில் மூடப்படாமல் இருந்த ஆபத்தான பள்ளத்தில் விழுந்து வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் 25 வயதான யுவராஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இரவு அவர் தனது மோட்டார் சைக்கிளில்…
Read more