ஒரே குடும்பத்தில் 8 பேர் பலி… ஹோட்டல் தீ விபத்தில் சிக்கிய குடும்பத்தின் கடைசி போன் கால்.. இதயம் நொறுங்கும் வீடியோ..!!!
டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள ‘புளோரிஷ் ஸ்டே ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து, குருகிராமத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரின் உயிரைப் பறித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தங்கள் குடும்பத் தலைவரைப்…
Read more