“டிராஃபிக் ஜாமால் வந்த வினை… கேள்வி கேட்ட வழக்கறிஞர்களைத் துரத்தித் துரத்தி அடித்த ஊழியர்கள்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பயணிகள்.. வைரலாகும் வீடியோ…!!!
உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் உள்ள சுங்கச்சாவடியில், போக்குவரத்து நெரிசல் குறித்து கேள்வி கேட்ட வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் மீது சுங்கச்சாவடி ஊழியர்கள் கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் நவீன் சிங் என்ற நபர் அங்கிருந்த போக்குவரத்து நெரிசலுக்கான காரணத்தைக்…
Read more