ஊஞ்சலை கழற்றப்போகிறார் என்று நினைத்தோம்.. ஆனால் அந்த போலீஸ் அதிகாரி செய்த ‘ட்டுவிஸ்ட்… சீருடைக்குள் ஒரு ஈரமான இதயம்… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, மனிதாபிமானம் இன்னும் உயிர்ப்புடன் இருப்பதை உணர்த்துகிறது. அந்த வீடியோவில், சாலையோரம் கட்டப்பட்டிருந்த ஒரு ஏழைச் சிறுவனின் ஊஞ்சலை காவல்துறை அதிகாரி ஒருவர் அகற்றுவது போல் முதலில் தோன்றுகிறது. மேலும் பொதுவாக சட்டத்தை…

Read more

Other Story