நடுத்தெருவில் இளம்பெண்கள் செய்த உச்சகட்ட ரகளை… மதுவால் சீரழியும் இளைய தலைமுறை… கண்கூடாக கண்ட கொடுமை… வைரலாகும் வீடியோ..!!!
மது போதையில் சுயநினைவை இழந்த இளம்பெண்கள் சிலர் பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவில், போதை தலைக்கேறிய நிலையில் இருக்கும் பெண்கள், தங்களை கட்டுப்படுத்த முடியாமல்…
Read more