அடுக்குமாடி குடியிருப்பில் ஆறாவது மாடி வரை படிக்கட்டில் பாரம் சுமந்த தொழிலாளி… லிஃப்ட் தர மறுத்த கொடுமை… கல்லாய் போன மனிதர்கள்… வைரலாகும் வீடியோ..!!!

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் ரத்தத்தைக் கொதிக்க வைத்துள்ளது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கனமான பொருட்களைச் சுமந்து வந்த தொழிலாளிக்கு, அங்கிருந்த மக்கள் லிஃப்ட் பயன்படுத்த அனுமதி மறுத்துள்ளனர். இதன் விளைவாக, அந்தத் தொழிலாளி ஆறாவது மாடி…

Read more

Other Story