குட்டியின் மரணத்தால் வாடிய தாய் குரங்கை மீட்ட ஹீரோக்கள்… போலீஸார் செய்த அந்த ஒரு விஷயம்… அடுத்த நாள் நடந்த அதிசயம்… வைரலாகும் வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் நெஞ்சத்தை உருக்கும் ஒரு காணொளி தற்போது வைரலாகி வருகிறது. தனது குட்டியைப் பறிகொடுத்துவிட்டு, ஆழ்ந்த துக்கத்தில் இருந்த தாய் குரங்கு ஒன்றைக் காவல்துறையினர் மனிதாபிமானத்துடன் மீட்ட நெகிழ்ச்சியான சம்பவம் இதில் பதிவாகியுள்ளது. தனது குட்டி இறந்த அதே இடத்தில்…

Read more

Other Story