தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மாணவ மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. தமிழகத்தில் தற்போது பல இடங்களிலும் மழை பெய்து வருவதால் ஏரி மற்றும் குளம் போன்ற நீர்…
Read more