குஷியோ குஷி…. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் இனி…. வெளியான சூப்பர் தகவல்…!!!!
மேற்குவங்க மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோழிக்கறி வழங்கப்படும் என அண்மையில் அம்மாநில அரசு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மேற்குவங்க மாநிலத்தைப் போல தமிழகத்திலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை கோழிக்கறி வழங்குவது குறித்து முதல்வர்…
Read more