இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசு தான் கட்டணம்கல்வி உரிமை (RTE) சட்டத்தில் 25% செலுத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீருடை, புத்தகங்களுக்காக ரூ.11,977 கட்டணமாக செலுத்தக்கூறிய தனியார் பள்ளி உத்தரவை எதிர்த்த வழக்கில், RTE-ல் சேரும் மாணவர்களுக்கு சீருடை, புத்தக கட்டணங்களையும் வழங்க வேண்டியது அரசின் கடமை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.